சீன வைரஸ் தொற்று… ராஜபாளையம் முன்னாள் சேர்மன் உயிரிழப்பு!

rajapalayam ex chairman1 - 2026

ராஜபாளையம் முன்னாள் பெண் சேர்மன் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியின் முன்னாள் பெண் சேர்மன் தனலட்சுமி, வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 2011 முதல் 2016 வரை ராஜபாளையம் நகராட்சி சேர்மனாக பதவி வகித்தவர் தனலட்சுமி. இவர் அதிமுக கட்சியை சேர்ந்தவர். இவரது கணவர் செல்வ சுப்பிரமணிய ராஜா முன்னாள் விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பதவியில் இருந்தார்.

முன்னாள் சேர்மன் தனலட்சுமி வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக இறந்தார்.

அரசு வழிகாட்டுதல் படி அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல், அரசு சார்பாக அவரது உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இன்று காலை டாக்டர் ஒருவர் தொற்றால் இறந்த நிலையில், முன்னாள் பெண் சேர்மனும் வைரஸ் தொற்றால் இறந்த செய்தி, ராஜபாளையம் பகுதியில் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories