கடலூர்மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தத்தில் திருச்சி சென்னை தேசிய
நெடுஞ்சாலையில் பாண்டியில் இருந்து திருச்சந்தூர் சென்று கொண்டு இருந்த
மகேந்திரா வேன் கண்டனர் லாரிமீது பின்புறம் மோதி இரண்டு பேர் சம்பவ
இடத்திலேயே பலி 15பேர் படுகாயம் பெரம்பலூர் அரசுமருத்துவமனை க்கு
கொண்டுசெல்லபட்டனர்.அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிர்இழப்பு
கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி 2 பேர் பலி
Popular Categories




