அதிமுக கூட்டத்தில் நான்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்
1) சசிகலா, தினகரனால் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது.
2) நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி. மீடியாக்களை கட்சியே நடத்த வேண்டும்.
3) செயற்குழுவும், பொதுக்குழுவும் உடனடியாக கூட்டப்பட வேண்டும்.
4) சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுத்து தீர்மானம்.
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள்
கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என தகவல்.




