திருவள்ளூர் :
மீஞ்சூரில் திமுக பிரமுகர்
காமராஜ் வீட்டில் பூட்டை உடைத்து
16 சவரன் தங்க நகை 1/4கிலோ வெள்ளி கொள்ளை : மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர்
காமராஜ் திமுக பிரமுகர். இவரதுமனைவி காளியம்மாளுடன் வசித்துவந்தவர்
.இந்தநிலையில் இவரது மனைவி ஆறு மாதங்களுக்கு முன் இறந்துவிடவே.தனியாக வாடகை
வீடு எடுத்து மீஞ்சூர்காவல்நிலையம் பின்புறம் உள்ள வாடகை வீட்டில் மூன்று
மாதங்ளாக வசித்துவருகிறார்.வள்ளுவர் நகரில் உள்ள தனது சைக்கிள் ஷாப்பில்
வழக்கம் போல வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பார்த்தபோது கதவின் பூட்டை உடைத்து
தேக்கு கதவை கடப்பாறையால் உடைத்துபீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகை கால்கிலோ
வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளயைடித்துசென்றனர் .இதுகுறித்து மீஞ்சூர்
காவல்நிலையத்தில் திமுக பிரமுகர் (ஒன்றிய நிர்வாகி)காமராஜ் அளித்த
புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் . காவல் நிலையம்
பின்புறம் பூட்டிகிடந்த வீட்டில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி
வாசிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.




