தமிழகத்தில் இன்று… 5994 பேருக்கு கொரோனா; 119 பேர் உயிரிழப்பு!

Published:

கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில்  இன்று 5994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் தமிழகத்தில் இன்று 6020 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது  சென்னையில்  தொடர்ந்து 3ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது  என்பது ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது.

தமிழகத்தில்  இன்று5994  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,96,901ஆக   உயர்ந்துள்ளது.

 தமிழகத்தில் இன்று 6020  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பினர்  இதையடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,38,638  ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில்  இன்று 119 பேர் கொரோனா நோய் தோற்றால் உயிரிழந்தனர்.   இதையடுத்துகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 4,927ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று 989  பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது இதையடுத்து  சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,117ஆக உயர்ந்துள்ளது. 

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70,186 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது.  இதையடுத்து இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 31,09,708  ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விவரம் 

district-wise-covid-cases-aug-09
district-wise-covid-cases-aug-09

Related articles

Recent articles

spot_img