நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குடும்பத்துக்கு நடிகர் விஜய்
ஆறுதல் தெரிவித்தார். குழுமூரில் உள்ள அனிதாவின் தந்தை, சகோதரரை சந்தித்து
நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். நீட் தேர்வால் மருத்துவ இடம் கிடைக்காததால்
மாணவி அனிதா சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
அனிதா குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆதரவு
Popular Categories




