தமிழகத்தில் இன்று… 5,795 பேருக்கு கொரோனா!

Published:

கொரோனா விவரம்
கொரோனா விவரம்

மிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்வு

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,186 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,20,267 ஆக அதிகரிப்பு.

*தமிழகத்தில் மேலும் 116 பேர் உயிரிழப்பு – இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,123 ஆக உயர்வு.*

*தமிழகத்தில் ஒரே நாளில் 6,384 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 2,96,171 பேர் குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

IMG-20200819-WA0025
IMG-20200819-WA0025

Related articles

Recent articles

spot_img