பாவூர்த்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ்
கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு
இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நயினார்
நாகேந்திரன் கலந்து கொண்டு வழங்கினார்.
இலவச எரிவாயு இணைப்பு நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
Popular Categories




