பாவூர்சத்திரத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு அகில இந்திய விஸ்வகர்மா
பேரவை சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா கொண்டபட்டது ,விழாவிற்கு கிளை பேரவை
தலைவர் கருப்பையா ஆச்சாரி தலைமை வகித்தார் ,வின்னர் அய்யப்பன் ,இசக்கி ஆகியோர்
முன்னிலை வகித்தனர் பிரம்மஸ்ரீ முத்துசாமி ஆச்சாரி கொடியேற்றி
சிறப்புரையாற்றினார் ,விக்னேஸ்வரா ஜீவல்லர்ஸ் கணேசன்ஜீ பொதுமக்களுக்கு இனிப்பு
வழங்கினார் ,முன்னதாக தொழில் வளம் செழிக்க விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
நடைபெற்றது
அகில இந்திய விஸ்வகர்மா பேரவை சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா
Popular Categories




