
தமிழகத்தில் இன்று 6352 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவுக்கு 87 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் இன்று 6352 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,15,590ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதையடுத்துசென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,173ஆக உயர்வு கண்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,137ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6045 பேர் பரோடாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,55,727 ஆக உயர்ந்துள்ளது
இன்று ஒரே நாளில் 80,988 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 44,99,670 இன்று தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
