ஏப்ரல் 19, 2021, 1:53 காலை திங்கட்கிழமை
More

  தமிழகத்தில் இன்று… 5,956 பேருக்கு கொரோனா; 91 பேர் உயிரிழப்பு!

  3,68,141 கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

  கொரோனா விவரம்
  கொரோனா விவரம்

  தமிழகத்தில் இன்று 5,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதை அடுத்து, கொரோனாவால், இது வரை பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 4,28,041 ஆக உயர்ந்துள்ளது 

  சென்னையில் இன்று ஒரே நாளில் 1,150 பேர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13224  ஆக அதிகரித்துள்ளது 

  இன்று ஒரே நாளில் 91 பேர் நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் இதையடுத்து,  தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தவர்களின் எண்ணிக் கை 7,322 ஆக உயர்ந்துள்ளது..

  கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று 6008 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து 3,68,141  கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் 

  சென்னையில் 1150 பேர் வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டு உள்ளனர். சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான  செங்கல்பட்டு மாவட்டத்தில் 347 பேரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 187 பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் 299 பேரும் ஒரு நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் 

  மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

  district-wise-corona-details-aug-31
  district-wise-corona-details-aug-31

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,230FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »