23/09/2020 6:09 AM

மீண்டும் அதிரடி! பப்ஜி உள்பட 118 மொபைல் ஆப்களுக்கு தடை!

இது எங்கள் குடிமக்களின் குரல், அதனைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

சற்றுமுன்...

30 ஆண்டு சிரமம்! மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு!

அவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.

செப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு!

இதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.

மருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்!

கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து

மாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி!

தொற்றுநோய்ப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தனிப்பட்ட அனுபவத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் எப்போதும் போலவே

வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே! ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி!

வேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்
pubg-banned
pubg-banned

இந்திய அரசு மீண்டும் ஓர் அதிரடி நடவடிக்கையாக, பப்ஜி உள்ளிட்ட 118 மொபைல் ஆப்களை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால், இத்தகைய நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாகக் கூறப் படுகிறது.

மின்னணு மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிக்கையில்,”இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கின் பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபட்டுள்ள ஆப்கள் நீக்கப் பட்டுள்ளன” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக, PUBG பப்ஜி விளையாட்டு உட்பட 118 சீன மொபைல் பயன்பாடுகளை மத்திய அரசு புதன்கிழமை இன்று தடை செய்துள்ளது.

இதன் பயன்பாடுகள் மின்னணு மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தினால் தடை செய்யப்பட்டுள்ளன! அவை “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, நாட்டின் நலன் மற்றும் பொது ஒழுங்கின் பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன” என்று அவற்றின் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

“இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் நலன்களைப் பாதுகாக்கும். இந்த முடிவு இந்திய இணையவெளியின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வதற்கான ஓர் இலக்குடன் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை” என்று அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

pubg-banned1
pubg-banned1

ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கக் கூடிய சில மொபைல் பயன்பாடுகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்த புகார்களை பல்வேறு தரப்பில் இருந்தும் பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது! பயனர்களின் தரவுகளை – டேட்டாகளை- அங்கீகரிக்கப்படாத முறையில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள சேவை மையங்களுக்கு திருடி மறைத்து அவை அனுப்பியதாகக் கூறப் பட்டுள்ளது.

தீங்கு விளைவிக்கும் இத்தகைய மொபைல் செயலி பயன்பாடுகளைத் தடுப்பதற்கான முழுமையான பரிந்துரையை உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையமும் அனுப்பியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் பல்வேறு பொது பிரதிநிதிகள், இவை சமுதாயத்தை இருவேறு கூறாக பிளவு படுத்துகின்றன என்ற கவலைகளை கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

இந்தியாவின் இறையாண்மைக்கும் தனியுரிமைக்கும் தீங்கு விளைவிக்கும் பயன்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொது இடத்தில் ஒரு வலுவான குரல் எழும்பியுள்ளது. இது எங்கள் குடிமக்களின் குரல், அதனைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

மத்திய அரசால் தடை செய்யப் பட்டுள்ள 118 ஆப்களின் பட்டியல்

1.APUS Launcher Pro- Theme, Live Wallpapers, Smart

2.APUS Launcher -Theme, Call Show, Wallpaper, HideApps

3.APUS Security -Antivirus, Phone security, Cleaner

4.APUS Turbo Cleaner 2020- Junk Cleaner, Anti-Virus

5.APUS Flashlight-Free & Bright

6.Cut Cut – Cut Out & Photo Background Editor

7.Baidu

8.Baidu Express Edition

9.FaceU – Inspire your Beauty

10.ShareSave by Xiaomi: Latest gadgets, amazing deals

11.CamCard – Business Card Reader

12.CamCard Business

13.CamCard for Salesforce

14.CamOCR

15.InNote

16.VooV Meeting – Tencent Video Conferencing

17.Super Clean – Master of Cleaner, Phone Booster

18.WeChat reading

19.Government WeChat

20.Small Q brush

21.Tencent Weiyun

22.Pitu

23.WeChat Work

24.Cyber Hunter

25.Cyber Hunter Lite

26.Knives Out-No rules, just fight!

27.Super Mecha Champions

28.LifeAfter

29.Dawn of Isles

30.Ludo World-Ludo Superstar

31.Chess Rush

32.PUBG MOBILE Nordic Map: Livik

33.PUBG MOBILE LITE

34.Rise of Kingdoms: Lost Crusade

35.Art of Conquest: Dark Horizon

36.Dank Tanks

37.Warpath

38.Game of Sultans

39.Gallery Vault – Hide Pictures And Videos

40.Smart AppLock (App Protect)

41.Message Lock (SMS Lock)-Gallery Vault Developer Team

42.Hide App-Hide Application Icon

43.AppLock

44.AppLock Lite

45.Dual Space – Multiple Accounts & App Cloner

46.ZAKZAK Pro – Live chat & video chat online

47.ZAKZAK LIVE: live-streaming & video chat app

48.Music – Mp3 Player

49.Music Player – Audio Player & 10 Bands Equalizer

50.HD Camera Selfie Beauty Camera

51.Cleaner – Phone Booster

52.Web Browser & Fast Explorer

53.Video Player All Format for Android

54.Photo Gallery HD & Editor

55.Photo Gallery & Album

56.Music Player – Bass Booster – Free Download

57.HD Camera – Beauty Cam with Filters & Panorama

58.HD Camera Pro & Selfie Camera

59.Music Player – MP3 Player & 10 Bands Equalizer

60.Gallery HD

61.Web Browser – Fast, Privacy & Light Web Explorer

62.Web Browser – Secure Explorer

63.Music player – Audio Player

64.Video Player – All Format HD Video Player

65.Lamour Love All Over The World

66.Amour- video chat & call all over the world.

67.MV Master – Make Your Status Video & Community

68.MV Master – Best Video Maker & Photo Video Editor

69.APUS Message Center-Intelligent management

70.LivU Meet new people & Video chat with strangers

71.Carrom Friends : Carrom Board & Pool Game-

72.Ludo All Star- Play Online Ludo Game & Board Games

73.Bike Racing : Moto Traffic Rider Bike Racing Games

74.Rangers Of Oblivion : Online Action MMO RPG Game

75.Z Camera – Photo Editor, Beauty Selfie, Collage

76.GO SMS Pro – Messenger, Free Themes, Emoji

77.U-Dictionary: Oxford Dictionary Free Now Translate

78.Ulike – Define your selfie in trendy style

79.Tantan – Date For Real

80.MICO Chat: New Friends Banaen aur Live Chat karen

81.Kitty Live – Live Streaming & Video Live Chat

82.Malay Social Dating App to Date & Meet Singles

83.Alipay

84.AlipayHK

85.Mobile Taobao

86.Youku

87.Road of Kings- Endless Glory

88.Sina News

89.Netease News

90.Penguin FM

91.Murderous Pursuits

92.Tencent Watchlist (Tencent Technology

93.Learn Chinese AI-Super Chinese

94.HUYA LIVE – Game Live Stream

95.Little Q Album

96.Fighting Landlords – Free and happy Fighting Landlords

97.Hi Meitu

98.Mobile Legends: Pocket

99.VPN for TikTok

100.VPN for TikTok

101.Penguin E-sports Live assistant

102.Buy Cars-offer everything you need, special offers and low prices

103.iPick

104.Beauty Camera Plus – Sweet Camera & Face Selfie

105.Parallel Space Lite – Dual App

106.”Chief Almighty: First Thunder BC

107.MARVEL Super War NetEase Games

108.AFK Arena

109.Creative Destruction NetEase Games

110.Crusaders of Light NetEase Games

111.Mafia City Yotta Games

112.Onmyoji NetEase Games

113.Ride Out Heroes NetEase Games

114.Yimeng Jianghu-Chu Liuxiang has been fully upgraded

115.Legend: Rising Empire NetEase Games

116.Arena of Valor: 5v5 Arena Games

117.Soul Hunters

118.Rules of Survival

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »