செம்ம.. டெலிஷியஸ் நட்ஸ் கீர்!

Published:

nuts-kir

நட்ஸ் கீர்

தேவையானவை:
பால். – 4 கப்,
சர்க்கரை – அரை கப்,
ஏலக்காய்த்தூள். – ஒரு சிட்டிகை, பாதாம்பருப்பு – 20,
முந்திரிப்பருப்பு – 10,
குங்குமப்பூ. – ஒரு டீஸ்பூன்,
சிறிய பிஸ்தாபருப்பு – 3 டீஸ்பூன்.

செய்முறை:
பாதாம், முந்திரியை அரைத்துக் கொள்ளவும். பாலை சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி ஏலக்காய்த்தூள் சேர்த்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும். ஓரிரு நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி… குங்குமப்பூ, பிஸ்தாவால் அலங்கரிக்கவும்.

இதை சூடாகவோ, ஃப்ரிட்ஜில் குளிர வைத்தோ பருகலாம்.

Related articles

Recent articles

spot_img