திருப்பூர் காலேஜ் ரோடு கெங்கவல்லி தோட்டம் பகுதியில், அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் காவலாளியாக பணி புரியும் காரைக்கால், வேட்டைக்காரன் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிவசீலன் (வயது 58) பாறை குழியில் மூழ்கி பலி. இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை.
