தேனிமாவட்டம் போடிமெட்டு அருகே இரண்டு பேர் கொடுரமாக வெட்டிக்கொலை போடி டாப்டேசன் அருகே உள்ள எல்லப்பட்டியைசச் சார்ந்த ஜான்பீட்டர் (18) சரவணன்(19) இரு இளைஞர்களை உடம்பில் பல்வேறு காயங்களுடன் கொடுரக்கொலை சலடங்களை கைப்பற்றிய வழக்கு பதிவு செய்த குரங்கணி போலிஸார் போடி அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதணைக்காக அனுப்பியுள்ளனர்
