29 C
Chennai
திங்கட்கிழமை, நவம்பர் 30, 2020

பஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...
More

    நவ.30: இன்று குருநானக் ஜெயந்தி!

    கார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

    டிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..!

    அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.

    திருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்!

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கண்ணாடி உடையில் அப்பட்டமாக காட்டும் ஆண்டிரியா – ஷாக் ஆன ரசிகர்கள்

    தமிழ் சினிமாவில் பாடகி மற்றும் நடிகை என திறமையானவர் ஆண்டிரியா. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தாலும் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடந்து தனது கவர்ச்சியான...

    ஒரே ஒரு பாட்டுதான்… ஆனா முழு சம்பளம்… ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ஷடம்தான்..

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். கடந்த சில வருடங்களாக அவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில், இந்தியில் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது....

    அந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்

    மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...

    விரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி

    நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...

    திமுக பலமான கூட்டணி அல்ல… பலவீனமான கூட்டணி: ராஜன் செல்லப்பா பேச்சு!

    அண்ணா படத்தை அதிமுக கொடியில் வைத்தார் எம்ஜிஆர், திமுகவினர் அதிமுக கொடியை கிழிக்க முடியுமா?

    rajan-chellappa1
    rajan-chellappa1

    திமுக பலமான கூட்டணி அல்ல பலவீனமான கூட்டணி- சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு

    அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக ஆலோசனை கூட்டம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது,

    100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர், தேர்தல் பணி செயல்பாடுகள் குறித்தும் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது உறுப்பினர் சேர்க்கை குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது,

    ஆலோசனை கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா…

    திமுக பலமான கூட்டனி என்று நினைக்கிறார்கள் அது பலவீனமான கூட்டணி… வைகோ,திருமாவளவன் ஆகியோர் தனி சின்னத்தில் தேர்தல் சந்திக்க உள்ளனர்..

    அதிமுகவை திமுக நெருங்கக் கூடாது என்பதற்காகவே அண்ணா படத்தை அதிமுக கொடியில் வைத்தார் எம்ஜிஆர், திமுகவினர் அதிமுக கொடியை கிழிக்க முடியுமா??? என்று பேசினார்..

    • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    நவ.30: இன்று குருநானக் ஜெயந்தி!

    கார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.

    கண்ணாடி உடையில் அப்பட்டமாக காட்டும் ஆண்டிரியா – ஷாக் ஆன ரசிகர்கள்

    தமிழ் சினிமாவில் பாடகி மற்றும் நடிகை என திறமையானவர் ஆண்டிரியா. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தாலும் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடந்து தனது கவர்ச்சியான...

    ஒரே ஒரு பாட்டுதான்… ஆனா முழு சம்பளம்… ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ஷடம்தான்..

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். கடந்த சில வருடங்களாக அவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில், இந்தியில் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது....

    அந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்

    மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    Follow Dhinasari on Social Media

    18,040FansLike
    78FollowersFollow
    73FollowersFollow
    969FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சுபாஷிதம்: ஆபத்தில் தைரியம்!

    சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!தெலுங்கில்: பி.எஸ்.சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்46 ஆபத்தில் தைரியம்!செய்யுள்:தாவத் பயாத்தி பேதவ்யம் யாவத் பயமனாகதம் |ஆகதம் து பயம் வீக்ஷ்ய...

    டிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..!

    அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.

    திருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்!

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ராதையும் கிருஷ்ணனும்! கார்த்திகை பௌர்ணமி மகிமை!

    கார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்

    திருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்!

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பழனி கோயிலில் தீப விழா! நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்!

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.

    ஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்? எதற்கு?

    இந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட

    ஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை!

    அதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்

    கருணைக்கு மறுபெயர் கசாப்!

    கருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...
    Translate »