ராஜபாளையம்… டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு! மக்கள் முற்றுகைப் போராட்டம்!

opposing-tasmac-shop
opposing-tasmac-shop

இராஜபாளையம் அருகே புதிதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்திரா நகர் லீலாவதி நகர் பகுதியில் புதிதாக டாஸ்மார்க் கடை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் எனக் கூறி டாஸ்மாக் கடைக்கு தயார் செய்யப்படும் கட்டிடத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேலும் இந்த டாஸ்மாக் கடை இந்த பகுதியில் வருவதால் இந்த பகுதியில் வாழக்கூடிய பெண்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இருக்காது அருகிலேயே பெருமாள் கோவில் உள்ளது பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த பாதையை கடந்து தான் செல்ல வேண்டும் ஆகையால் இந்த கடை இந்த பகுதியில் தேவையில்லை எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையும் மீறி இந்த கடை இங்கு திறக்கப்பட்டால் தீவிரமான போராட்டம் நடைபெறும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்குவோம் என அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் தெரிவித்தனர்

மேலும் இந்த டாஸ்மாக் கடை இந்த பகுதியில் வருவதால் இந்த பகுதியில் வாழக்கூடிய பெண்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இருக்காது அருகிலேயே பெருமாள் கோவில் உள்ளது பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த பாதையை கடந்து தான் செல்ல வேண்டும்

ஆகையால் இந்த கடை இந்த பகுதியில் தேவையில்லை எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையும் மீறி இந்த கடை இங்கு திறக்கப்பட்டால் தீவிரமான போராட்டம் நடைபெறும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்குவோம் என அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் தெரிவித்தனர்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories