மக்கள் குறை கேட்க அரசு பேருந்தில் பயணம் செய்த மாவட்ட ஆட்சியர்.
கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தில் இன்று மக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
கடலூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்திற்க்கு கடலூரில் இருந்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே அரசு பேருந்தில் சென்றார்.
மாவட்ட ஆட்சியருடன் அதிகாரிகள் 35 பேரும் இதே பேருந்தில் பயணம் செய்தார்.



