
நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்புக் குழுக்கள் தயாராக உள்ளன.
நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் எஸ்.கலாநிதி IFS தலைமையில் நாகபட்டினம் வன உயிரின கோட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள விலங்குகளை மீட்பதற்கான 8 கிராமங்களை சேர்ந்த EDC குழுக்கள் உறுப்பினர்கள் தயாராக உள்ளனர்.
இவை தவிர பாம்புகள் உள்ளிட்ட மற்றும் விலங்குகளை மீட்பதற்கும் காற்றில் விழுந்த மரங்களை அகற்றுவதற்கும் ஏரியா வாரியாக மூன்று குழுக்களை அமைத்து தயார் நிலையில் உள்ளன. மேலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து அவசர செல் எண்ணில் அழைப்புகளை ரமேஷ்.-7639783990
நித்தியானந்தம்-7845796931 செல் எண்ணில் தெரிவிக்கலாம்.. என்று தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.