Homeஅடடே... அப்படியா?தடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு!

தடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு!

chinese-app-banned
chinese-app-banned

இந்திய ஒருமைப்பாட்டுக்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

லடாக் எல்லையில் இந்திய எல்லைக்குள் ஆக்கிரமிக்கும் செயல்களில் ஈடுபட்டு, இந்திய வீரர்கள் 20 பேரைக் கொடூரமாகத் தாக்கி, அவர்கள் உயிரிழக்கக் காரணமான சீனாவின் அத்துமீறலைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 29ஆம் தேதி, ‘டிக்டாக்’ உட்பட சீனாவின் 59 செயலிகளுக்கு, இந்தியா தடை விதித்தது.

உள்நாட்டுப் பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், பயனாளர் விவரங்களை சேகரிப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் போன்ற காரணங்களால், செப்.2ஆம் தேதி மேலும் 118 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் பப்ஜி உள்ளிட்ட இணைய விளையாட்டுக்களுக்கும் இந்தத் தடை வந்தது.

இந்நிலையில் இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் இந்திய பயனர்கள் இந்த செயலிகளை பயன்படுத்தாத வகையில் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Here’s the complete list of 43 apps banned by the government:
1) AliSuppliers Mobile App
2) Alibaba Workbench
3) AliExpress – Smarter Shopping, Better Living
4) Alipay Cashier
5) Lalamove India – Delivery App
6) Drive with Lalamove India
7) Snack Video
8) CamCard – Business Card Reader
9) CamCard – BCR (Western)
10) Soul- Follow the soul to find you
11) Chinese Social – Free Online Dating Video App & Chat
12) Date in Asia – Dating & Chat For Asian Singles
13) WeDate-Dating App
14) Free dating app-Singol, start your date!
15) Adore App
16) TrulyChinese – Chinese Dating App
17) TrulyAsian – Asian Dating App
18) ChinaLove: dating app for Chinese singles
19) DateMyAge: Chat, Meet, Date Mature Singles Online
20) AsianDate: find Asian singles
21) FlirtWish: chat with singles
22) Guys Only Dating: Gay Chat
23) Tubit: Live Streams
24) WeWorkChina
25) First Love Live- super hot live beauties live online
26) Rela – Lesbian Social Network
27) Cashier Wallet
28) MangoTV
29) MGTV-HunanTV official TV APP
30) WeTV – TV version
31) WeTV – Cdrama, Kdrama&More
32) WeTV Lite
33) Lucky Live-Live Video Streaming App
34) Taobao Live
35) DingTalk
36) Identity V
37) Isoland 2: Ashes of Time
38) BoxStar (Early Access)
39) Heroes Evolved
40) Happy Fish
41) Jellipop Match-Decorate your dream island!
42) Munchkin Match: magic home building
43) Conquista Online II

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Support us! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when readers and people like you to start contributing towards the same. Please consider supporting us to run this web team for our 'Hindu Dharma'.

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,078FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,974FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

கவிதை மூலம் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய பிரசன்னா!

மகளின் பிறந்தநாளுக்கு நடிகர் பிரசன்னா எழுதிய கவிதை இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நடிகர் பிரசன்னாவும்...

விஜே பிரியதர்ஷினிக்கு இவ்ளோ பெரிய பையனா..? இன்னும் அதே இளமையோடு..!

சிறுவயதில் இருந்தே பன்முகத் திறமை கொண்டவராக இருந்து வருகிறார் பிரியதர்ஷனி. பிரியதர்ஷினி மிக சிறந்த...

அகண்டா: தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியிலும் சாதனை!

கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும்...

வைரமுத்து வாரிசா..? சர்ச்சையான பா ரஞ்சித் ட்விட்!

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன் பின்னர் தொடர்ச்சியாக...

Latest News : Read Now...