மீண்டும் நடிக்க வரும் நடிகை சுவாதி ரெட்டி…

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா

தமிழ் சினிமாவில் சசிக்குமார் இயக்கிய சுப்பிரமணிய புரம் படம் மூலம் அறிமுகமானர் சுவாதி ரெட்டி, அதன்பின் கனிமொழி, போராளி, வடகறி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தனது தாய் மொழியான தெலுங்கு மொழீல் சில படங்களில் நடித்தார்.

அதன்பின் 2018ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விமானி விகாஸ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இந்தோனோசியாவில் குடியேறிய அவர் தற்போது தனது சொந்த ஊரான ஹைதராபாத் திரும்பியுள்ளார். மேலும், மீண்டும் சினிமாவில் நடிப்பது என முடிவெடுத்து வாய்புகளை தேடி வருகிறார். வெப் தொடரில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

swathi
swathi

எனவே, விரைவில் சுவாதியை சினிமாவில் பார்க்கலாம்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.