படையெடுத்த நாகங்கள்.. புதையல் மர்மம்.. வீட்டிற்குள் குழி தோண்டிய தம்பதி!

Treasure - 2026

கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி வீட்டில் புதையல் இருப்பதாக சாமியார் சொன்னதை நம்பி 20 அடியில் குழி தோண்டிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே உள்ள அம்மனபுறா கிராமத்தைச் சேர்ந்தவர் சோமண்ணா. இவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

இவர்கள் வீட்டில் அடிக்கடி பாம்புகள் நடமாட்டம் இருந்ததால் அதனை கண்டு இருவரும் அச்சமடைந்தனர். மேலும் இவர்கள் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்ததாக தெரிகிறது. இதனால் இவர்கள் இருவரும் ஒரு மந்திரவாதியிடம் இதுகுறித்து கேட்க சென்றுள்ளனர்.

இதனை அறிந்த கேரளா மந்திரவாதி அவர்கள் வீட்டில் புதையல் உள்ளதாகவும், அதனை காப்பதற்கே நாகங்கள் அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய தம்பதியினர் ஆனந்தம் கலந்த அதிர்ச்சியில் தங்கள் வீட்டில் பூஜை செய்து புதையலை எடுப்பதற்காக குழி தோண்டி உள்ளனர். ஆனால் அங்கே புதையல் எதுவும் தென்படவில்லை. இதனை தொடர்ந்து சாமியாரிடம் கேட்டுள்ளனர்.

அப்போது சாமியார் சற்று ஆழமாக தோண்டுமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய தம்பதியினர் 20 அடியில் குழி தோண்டி உள்ளனர். இதனிடையே வீட்டின் முன்பக்கம் குவியல் குவியலாக மண் இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்த போலீசார்

சோமண்ணாவிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவருடைய மனைவி போலீசாரிடம் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார். இச்சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories