பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏககாதசிப் பெருவிழா பகல்பத்து உற்சவம் இன்று காலை தொடங்கியது. முதல் நாளில் எம்பெருமான் ஸ்ரீ நம்பெருமாள் நீள் முடி, முத்துமாலை, புஜ கீர்த்தி , நெல்லிக்காய் மாலை , இரத்தின அபயஹஸ்தம் உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி ஆழ்வார்கள் புடைசூழ எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
Popular Categories



