மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலை பசுமலை காவல்துறை சோதனை நிலையத்தில் அவசரகால மருத்துவ இருசக்கர வாகன 108 சேவை இன்று முதல் துவங்கியது சேவையை சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் மலைசாமி தொடங்கி வைத்தார் லோகராஜ். மதுரை ஜெய பாண்டி காவல்துறை சார்ந்த பலர். கலந்து கொண்டார் விபத்து எதுவும் நடத்தல் உடனடியாக முதல் உதவி செய்ய தேவைப்படும் அனைத்து மருத்துவ சிகிச்சை அனைத்தும் இந்த வாகனத்தில் உள்ளது
Popular Categories



