பிப்ரவரி 25, 2021, 4:37 காலை வியாழக்கிழமை
More

  புதிய தளர்வுகளுடன் பிப்ரவரி 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு!

  Home சற்றுமுன் புதிய தளர்வுகளுடன் பிப்ரவரி 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு!

  புதிய தளர்வுகளுடன் பிப்ரவரி 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு!

  tamil-nadu-govt
  tamil-nadu-govt

  புதிய தளர்வுகளுடன் பொது ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  கடந்த மாதம் தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

  எனவே தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் வருகின்ற 31-ஆம் தேதி நள்ளிரவு வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில் புதிய தளர்வுகளுடன் பொது ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari