புதிய 10 ரூபாய் நோட்டு வெளியிட்டது ரிசர்வ் வங்கி

Published:

மகாத்மா காந்தி புகைப்படத்துடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ளது.

புதிய ரூ.10 நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த நோட்டில் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கொனார்க் சூரிய கோவிலின் முத்திரை அச்சிடப்பட்டுள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img