May 11, 2021, 12:22 am Tuesday
More

    அதிகரித்த உள்நாட்டு விமான பயண டிக்கெட் கட்டணம்!

    india-flight-1
    india-flight-1

    இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது
    ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் உள்நாட்டு விமான பயண டிக்கெட் கட்டணங்களுக்கான வரம்பை 10% முதல் 30% வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

    அதன்படி உடனடியாக அமலுக்கு வரும் கட்டண உயர்வு, மார்ச் 31ஆம் தேதி வரையோ அல்லது மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால் விமான கட்டணம் 200 ரூபாயிலிருந்து 5,600 வரை அதிகரித்துள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,234FansLike
    0FollowersFollow
    19FollowersFollow
    74FollowersFollow
    1,178FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »