நீ கேட்டால் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா.. இப்ப இந்த பாட்ட பேரனோடு பாடறாங்க இவங்க!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
sripriya
sripriya

தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஸ்ரீபிரியா ரஜினிகாந்த் ,கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளம் ,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . மேலும் நட்சத்திரம், நீயா ஆகிய படங்களை தயாரித்துள்ள இவர் ‘திரிஷ்யம்’ தெலுங்கு ரீமேக் உட்பட 6 படங்களை இயக்கியுள்ளார் .

நடிகை ஸ்ரீபிரியா கடந்த 1988ஆம் ஆண்டு நடிகை லதாவின் சகோதரரான ராஜ்குமார் சேதுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் . இந்நிலையில் நடிகை ஸ்ரீபிரியா தனது பேரனுடன் வாக்கிங் செல்லும் க்யூட்டான புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.