Homeசற்றுமுன்இந்தோனேஷியா: நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியா: நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு!

Indonesia 2 - Dhinasari Tamil

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்தோனேசியா மாகாணத்தில் ஜகர்த்தா நகரில் உள்ள பரிகி மவுண்டோங் மாவட்டத்தில் புரங்கா கிராமத்தில் தங்கச் சுரங்க பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் புரங்கா கிராமத்து கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று தங்கச் சுரங்க பணி நடைபெற்று வந்தது.

திடீரென்று அப்பகுதியில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 6 பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் மீதமுள்ள 70 பணியாளர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அரசு தரப்பில் கூறியதாவது, இறந்த ஐந்து உடல்களையும் அவர்களின் குடும்பத்தினர் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

இதை தொடர்ந்து மாயமான மற்ற 70 பணியாளர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர். இச்சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,158FansLike
373FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,492FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

டான்-திரை விமர்சனம்..

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று வெளியிட்டுள்ள...

Latest News : Read Now...