வயது 36.. குழந்தையும் இல்ல.. கூட ஆளும் இல்ல! டிடி வெளியிட்ட வீடியோ!

dd - 2026

தொகுப்பாளினி டிடி மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல், இவர் பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார்.

2014ல் திவ்யதர்ஷினி தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்தை திருமணம் செய்தார். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட மனவருத்ததால் விவாகரத்து பெற்றனர்.

தற்போது தொலைக்காட்சி பக்கம் தலை காட்டாமல் இருக்கும் டிடி, சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் இன்று மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை அப்டேட் செய்துள்ளார். அந்த வீடியோவில் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை போட்டுவிட்டு, 36 வயதாகியும் இதுவரை தான் சிங்குளாக இருப்பதாகவும், விவாகரத்து பெற்று இப்போது வரை குழந்தை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

ஆனாலும் தான் சந்தோசமாக இருப்பாதாக கூறியுள்ளார் டிடி. அதுபோல் எல்லோர் வாழ்க்கையிலும் விதவிதமான ப்ராம்லம்ஸ் இருக்கும் இருந்தாலும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார் டிடி. இதோ அந்த வீடியோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories