பிரபல ஒளிப்பதிவாளர் மறைவு! மாதவன் இரங்கல்!

Published:

Johny lol
Johny lol

கன்னட – இந்திப் படவுலகின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் ஜானி லால் திடீரென இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜானி லால் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

துயரங்கள் தொடர்கின்றன. நாம் ஒரு அற்புதமான மனிதரை இழந்திருக்கிறோம். உங்களின் கண்ணியம், கருணை, புத்திசாலித்தனம் அனைத்தையும் நாங்கள் இழந்துள்ளோம். Rehnaa Hai Terre Dil Mein படத்தில் எங்களின் ஆன்மாவை அழகாக கொண்டு வந்தீர்கள். இதயம் நொருங்கிப் போயுள்ளது என்று மாதவன் தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img