டிகிரி முடித்துள்ளீர்களா? SBI இல் வேலை!

சற்றுமுன் வேலைவாய்ப்பு
SBI
SBI

SBI வங்கியில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Junior Associate

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2021.

கல்வித் தகுதி: Any Degree

சம்பளம்: மாதம் ரூ.17,900 – ரூ.47,920 வரை.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

வயது: 28 வயதிற்குள்.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://ibpsonline.ibps.in/sbijascapr21

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.