December 6, 2025, 10:29 AM
26.8 C
Chennai

ஆட்சியைப் பிடிக்க ஆதினத்திடம் சென்று ஆசி! பகுத்தறிவு பட்டுப்போன காட்சி!

Screenshot 2021 0429 150601
Screenshot 2021 0429 150601

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானத்திடம் ஆசி பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையான பகுத்தறிவு மற்றும் கடவுள் மறுப்பு என்பது என்ன ஆனது என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்து கடவுள்களையும் இந்து சமய சடங்குகளையும் அவதூறாக பேசி வருவதை தங்கள் ஒரே குறிக்கோளாக கடைப்பிடித்து வருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகத்தில் இருக்கும் இந்துக்கள் அனைவரது மனமும் புண்படும்படி பேசி வருகின்றனர்.

ஆனால் தி.மு.க. தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அண்மையில் கூட கொரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை செய்யப்பட்ட போதிலும் தி.மு.க. தலைவரின் மகள் சிறப்பு அனுமதி பெற்று கிரிவலம் சென்று வந்தது நாம் அறிந்த ஒன்றே. அதுவும் தந்தைக்காக சென்றாராம்‌.

அதேபோல் தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் வேல் ஏந்தி தன்னை ஒரு இந்துக்களுக்கு ஆதரவானவர் என்பது போல் காட்டிக் கொண்டதையும் நாம் அறிவோம். இந்நிலையில் தற்போது திமுக முன்னாள் அமைச்சர்கள்

K.N.நேரு மற்றும் M.R.K.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தருமை ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானத்திடம் ஆசி பெற்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் அதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆதீனத்திடம் சென்று ஆசி பெற்று இருப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories