நடிகரும் சுதா சந்திரனின் தந்தையுமான கே.டி சந்திரன் மரணம்!

சற்றுமுன் சினிமா
Sudha Chandran
Sudha Chandran

பிரபல தமிழ் நடிகை சுதா சந்திரனின் தந்தையும் நடிகருமான கே.டி சந்திரன் சற்றுமுன் காலமானார். இவருக்கு வயது 86. இவர் hum hain rahi pyar ke, china cate, jab pyaar kisise hota hai உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.

kpchandran
kpchandran

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் சற்று முன் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.