Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்இந்தியில் விளையப்போகும் வீரம்!

இந்தியில் விளையப்போகும் வீரம்!

- Advertisement -
- Advertisement -
ajith 4
ajith 4

அஜித் நடித்த ‘வீரம்’ படம் இந்திக்கு செல்கிறது. தமிழ் திரையுலகில் ‘தி பெஸ்ட் ஓப்பனிங் ஹீரோ’ என்றால் அது அனைவருக்கும் தெரியும் ‘தல’ அஜித் என்று.

ரசிகர் மன்றங்கள் இல்லாமலேயே பல ரசிகர்கள் இவருக்கு உண்டு. மேலும் படம் வெளியாகும் அன்று சாதாரண ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இவரின் படத்தை திரையரங்கில் பார்ப்பதை மிக பெருமையாகவும், கொண்டாட்டமாகவும் நினைப்பார்கள்.

salman
salman

அப்படி இவரின் ஒரு கொண்டாட்டமான படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தி ரீமேக்கில் அஜித் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகியதால், தற்போது அவருக்கு பதிலாக சல்மான்கான் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்துக்கு ‘பை ஈத் கபி தீவாளி’ என பெயரிட்டுள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின் படப்பிடிப்பை முழு வீச்சில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே தேர்வாகி உள்ளார்

- Advertisement -