துறைமுகத்தில் வேலை! கடைசி தேதி: ஜூன் 11!

Published:

thuthukudi Port
thuthukudi Port

வ.ஊ. சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

வ.ஊ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்

பணி நிறுவனம்: VOC போர்ட் டிரஸ்ட்

மொத்த பணியிடங்கள்: 10

தகுதி: Degree, MBBS அல்லது Engineering போன்ற படிப்புகளில் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் இருக்க வேண்டும்

வயது வரம்பு: 35 முதல் அதிகபட்சம் 50 வயது உள்ளே இருக்க வேண்டும்

மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.2,20,000/- வரை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.06.2021

பணியின் பெயர்:

Chief Medical Officer
Executive Engineer
Secretary & Senior Deputy Chief Medical Officer
Deputy Chief Mechanical Engineer
மேலும் விவரங்களுக்கு: Applications (vocport.gov.in)

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Related articles

Recent articles

spot_img