+2, டிகிரி, டிப்ளமோ: விண்ணப்பித்து விட்டீர்களா?

Published:

nwda
nwda

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் NWDA வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Junior Engineer, Hindi Translator, Jr. Accounts Officer, Upper Division Clerk, Stenographer & Lower Division Clerk

காலி பணியிடங்கள் – 62

விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.06.2021

கல்வித் தகுதி: +2, டிப்ளமோ, டிகிரி

வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

தேர்வு முறை: Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.nwda.gov.in/upload/uploadfiles/files/Advt%207%20of%202021.pdf

Related articles

Recent articles

spot_img