21 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published:

tnsecretariat
tnsecretariat

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:

  • உயர்கல்வித்துறை செயலராக – தீரஜ்குமார்
  • பள்ளிக்கல்வித்துறை செயலராக – காக்கர்லா உஷா
  • சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலராக – சுப்ரியா சாகு
  • வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலராக – ஜோதி நிர்மலா சாமி
  • ஊரக வளர்ச்சி, மற்றும் உள்ளாட்சித்துறை முதன்மைச் செயலராக – கே.கோபால்
  • பொதுப்பணித்துறை கூடுதல் முதன்மைச் செயலராக – சந்தீப் சக்சேனா
  • வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலராக – குமார் ஜெயந்த்
  • நகர்புற வளர்ச்சி, வீட்டுவசதித்துறை முதன்மைச் செயலராக – ஹித்தேஷ் குமார் மக்வானா
  • நெஞ்சாலை மற்றும் துறைமுகம் முதன்மைச் செயலராக – கார்த்திகேயன்
  • வேளாண், விவசாய நலன் துறை ஆணையாளராக – சமயமூர்த்தி
  • சுற்றுலா, கலாசார, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலராக – சந்திரமோகன்
  • தொழிலாளர் நலம் மற்றும் திறன்மேம்பாட்டுப் பயிற்சி செயலராக – கிர்லோஷ் குமார்
  • சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாராக – அருண்ராய்
  • போக்குவரத்துத் துறை கூடுதல் முதன்மைச் செயலராக – தயானந்த் கட்டாரியா
  • ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலராக – மணிவாசன்
  • பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிறபட்டோர் நலன் சிறுபான்மை நலத்துறை செயலராக – கார்த்திக்
  • எரிசக்தித்துறை முதன்மைச் செயலராக – தர்மேந்திரபிரதாய் யாதவ்
  • பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலராக – மைதிலி ராஜேந்திரன்
  • சமூகநலன் மற்றும் மதிய உணவு திட்டத்துறை செயலராக – ஷாங்கோ கலோலிகர்
  • மாற்றுத்திறனாளி நலத்துறை செயலராக – லால்வீனா ஆகியோர் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img