மீண்டும் நிர்வாண போஸ் கொடுத்த நடிகை!

Published:

kira
kira

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்த எம்.எஸ்.தோனி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி, தோனியின் மனைவி சாக்ஷி வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் கியாரா அத்வனி.

அப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Kiara Advani1
Kiara Advani1

கடந்த ஆண்டு கியாரா அத்வானி நடத்திய ஆடையில்லாத போட்டோஷூட் இணையத்தில் மிகவும் வைரலாகப் பரவியது., உடலில் எந்த ஒரு ஆடையும் இன்றி, இலையால் மறைத்தபடி எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது.

Kiara Advani
Kiara Advani

இந்நிலையில் மீண்டும் ஒரு காலாண்டர் போட்டோ ஷூட்டிற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார் .

கடற்கரை மணலில் அவர் ஆடையில்லாமல் கொடுத்த போஸ் சமூக வலைத்தளங்களை அதிரச் செய்து வருகிறது.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Related articles

Recent articles

spot_img