spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்அந்த இடத்தை திறந்து விட்டு ரசிகர்களை அதிரவிட்ட அக்ஷரா!

அந்த இடத்தை திறந்து விட்டு ரசிகர்களை அதிரவிட்ட அக்ஷரா!

- Advertisement -

கருப்பு நிற கோர்ட்டில் நடிகை அக்‌ஷராஹாசன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷராஹாசன். ஷமிதாப் படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான அக்‌ஷரா, அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த விவேகம் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அக்‌ஷரா அடுத்ததாக அக்னி சிறகுகள் என்றா படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் அக்‌ஷரா அவ்வப்போது ஹாட்டான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற கோர்ட் அணிந்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோர்ட்டில் மேல் பட்டன்களை கழட்டி விட்ட படி ஹாட்டாக உள்ள இந்தப் புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe