B.E / B.tech படித்தவர்களுக்கு வேலை!

Published:

job - 2026

OPal நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Executive & Non-Executive

காலி பணியிடங்கள் – 31

விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.07.2021

கல்வித் தகுதி: டிகிரி, B.E / B.tech

வயது வரம்பு: 38 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.32,500 முதல் ரூ.70,000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://career.opalindia.in/opal_career_2021_06_09/executive/jobs-at-opal_executive.php

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img