லீக்கான நீலிமா ராணியின் படுக்கையறை காட்சி! வைரல்!

Published:

neelima - 2026

சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வந்து பின் சினிமாவிலும் சிறு கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை நீலிமா ராணி.

தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

இதைத்தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்து வருகிறார் 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால் சினிமாவில் நடித்து வருகிறார்.

சின்னத்திரை சீரியல்களான வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் உள்ளிட்ட சீரியலில் நடித்தும் பல தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றி வந்தார். கடைசியாக பிரபல தொலைக்காட்சி சீரியலான திருமணம், அரண்மனை கிளி தொடரில் இருந்து விலகி பின் ஆளே காணமல் போய் இருந்தார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இதையடுத்து, இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் சமீப காலமாக சற்றே கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகை நீலிமா ராணி படுக்கையில் இருக்கும் வீடியோ லீக்காகியுள்ளது. தற்போது அதுபற்றி இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Related articles

Recent articles

spot_img