Homeசற்றுமுன்யோகி பாபு குழந்தைக்கு முருகக்கடவுள்பெயர்!

யோகி பாபு குழந்தைக்கு முருகக்கடவுள்பெயர்!

yogibabu
yogibabu

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தனது காமெடியால் ரசிகர்களை அசர வைத்த கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் யோகிபாபு.

துவக்க கால கட்டத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் தனது விடாமுயற்சியாலும், திறமையாலும் முன்னணி ஹீரோவாக அவதாரமெடுத்தார். மேலும் தற்போது ஹீரோவாக, காமெடி நடிகராக யோகிபாபு கைவசம் பல படங்கள் உள்ளன.

இவருக்கு திரைத்துறையில் மட்டுமின்றி அவரது சொந்த வாழ்க்கையிலும் தொடர்ந்து பல நல்ல விஷயங்கள் நடைபெற்று வருகிறது.

யோகிபாபுவுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணுடன் தனது குலதெய்வ கோயிலில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அண்மையில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

yogi - Dhinasari Tamil

இந்நிலையில் சமீபத்தில் யோகிபாபு தனது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை தனது வீட்டில் கோலாகலமாக நடத்தியுள்ளார்.

இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். யோகி பாபு தனது மகனுக்கு தமிழ் கடவுள் முருகனின் பெயர்களில் ஒன்றான விசாகன் என்பதை வைத்துள்ளார். அந்த விழா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,118FansLike
377FollowersFollow
71FollowersFollow
74FollowersFollow
3,283FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...