தனிமைப் பயணம்! வைரலாகும் நடிகரின் வீடியோ!

madi 2 1
madi 2 1

சினிமா ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக நடிகர் மாதவன் தனியாக விமானத்தில் சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து இந்திப் படங்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் மாதவன்.

இவர் தம்பி, பிரியமான தோழி, அலைபாயுதே, கண்ணத்தில் முத்தமிட்டாய் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் அமெரி கி பண்டிட் என்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனவே இப்படத்தின் ஷுட்டிங் துபாயில் நடைபெறுவதால் இவர் அங்கு செல்ல விமானத்தில் தனி ஒருவராகப் பயணம் செய்தார்.

இதுகுறித்து, விமானத்தில் அனைத்து இருக்கைகளும் காலியாக இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.
இது வைரலாகி வருகிறது.

மேலும், இந்தியாவில் இருந்து துபாய்க்குச் செல்வோர், கண்டிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்று அல்லது தடுப்பூசி போட்டதற்கான சான்றிழ வைத்திருக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories