சுதந்திரம் 75: வீரவாஞ்சி சிலைக்கு பாஜக., இந்து முன்னணி மரியாதை!

tenkasi hindumunnai - 2026

தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வீர வாஞ்சிநாதனுக்கு மரியாதை செலுத்தும் வகையில், செங்கோட்டை பேருந்து நிலையம் முன்புறம் உள்ள வீர வாஞ்சி சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, தென்காசி நகர தலைவர் நாராயணன், செங்கோட்டை நகர துணைத்தலைவர் முருகன் நகரச் செயலாளர் ராம்குமார் நகர செயலாளர் இசக்கிமுத்து, கற்குடி ஆட்டோ முன்னணி தலைவர் மணி மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

tenkasi hindumunani - 2026

வீரவாஞ்சி சிலைக்கு
பாஜக., மரியாதை!

செங்கோட்டை மேலபஜார் பாஜக அலுவலகம் முன்பு வைத்து நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு நகரத்தலைவா் வேம்புராஜ் தலைமை தாங்கினார். நகரப் பொதுச்செயலாளா்கள் மணிகண்டன், காளி ஆகியோர் முன்னிலை வகித்தனா். நகரத்தலைவா் இராமர் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து முன்னாள் இராணுவ வீரர் சுபேதார் ரமேஷ் தேசியக்கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்.அதனைதொடா்ந்து பேரூந்து நிலையம் அருகில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வீரவாஞ்சிநாதன் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் . மாவட்டத் தலைவர் ராமராஜா மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டித்துரை மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவான் மாவட்ட செயலாளர் மாரியப்பன் செயலாளர்கள் சந்திரன் கணேசன் சுப்பிரமணியன் விவசாய அணி மாவட்ட அமைப்பு சாரா பிரிவு து.தலைவர் பேச்சிமுத்து நகர துணைத் தலைவர் கோமதி நாயகம் நகர இளைஞர் அணி தலைவர் மாரி பொதுச் செயலாளர் கருப்பசாமி கிளைத் தலைவர் முருகன் நாணய கணேசன் பாலகிருஷ்ணன் சுந்தர்ராஜ் கண்ணன் சுப்பிரமணியன். நகர இந்து முன்னனி தலைவா் மூர்த்தி, மாவட்ட இந்து முன்னனி நிர்வாகி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories