குரூப் கேப்டன் பெர்மிந்தர் அண்டில்க்கு ஷௌரிய சக்ரா விருது!

permindhar andel - 2026

இந்திய விமானப்படையின் விமானியான குரூப் கேப்டன் பெர்மிந்தர் அண்டில், 2020 ஜனவரி முதல் எஸ்யு-30 ரக விமானத்தில் கமாண்டிங் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

2020 செப்டம்பர் 21 அன்று திடீரென எஸ்யு-30 ‌ரக விமானத்தில் அதிர்வுகள் ஏற்பட்டு விமானம் கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டது. நிலைமையை உணர்ந்து விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியுடன் அசம்பாவிதம் ஏதும் நடைபெற்றால், பொதுமக்கள் அல்லது சொத்துக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, குரூப் கேப்டன் பெர்மிந்தர் அண்டில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்கு அப்பால் விமானத்தை இயக்கினார்.

shaurya chakra - 2026

அவரது துல்லியமான கணிப்பு, திறமையான விமான ஓட்டும் திறன் மற்றும் சீரிய அறிவால், அதிர்வுகள் குறைந்து விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அவரது போற்றத்தக்க செயலால் 100 கோடி‌ ரூபாய் மதிப்புமிக்க தேசிய சொத்தும், உயிர்களும் பாதுகாக்கப்பட்டன.

அவரது வீரதீர செயல், தலைசிறந்த தொழில்சார் நிபுணத்துவம் மற்றும் வான் பாதுகாப்பில் சீரிய பங்களிப்பிற்காக குரூப் கேப்டன் பெர்மிந்தர் அண்டிலுக்கு ஷௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories