கண் முன்னே 6வயது தங்கைக்கு பாலியல் வன்கொடுமை! பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து காப்பாற்றிய 14 வயது அண்ணன்!

vankodumai
vankodumai

மும்பையின் ஜுஹு பகுதியில் உள்ள ஒரு பெரிய அப்பார்ட்மென்டில் வாழ்ந்து வந்த தம்பதியினருக்கு 6 வயதில் பெண் குழந்தையும் ,14 வயது மகனும் உள்ளனர்.

பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் அந்த குழந்தைகள் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிட குழந்தைகள் இருவரும் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில் டிவி சரியாக தெரியாத நிலையில் 6 வயது சிறுமி பக்கத்து வீட்டில் வசித்துவந்த 45 வயதான நபரிடம் உதவி கேட்க சென்றுள்ளார்.

ஆனால் அவரது பெற்றோர்கள் வீட்டில் இல்லாததை அறிந்த அந்த நபர் சிறுமியை அறைக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

அவரது நடவடிக்கைகளால் பயந்துப் போன சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். தன் தங்கையின் அலறல் சத்தம் கேட்டு 14 வயது சகோதரர் ஓடிச் சென்று அவரது வீட்டிற்குள் பார்த்துள்ளார்.

அங்கு தனது தங்கையிடம் அந்த நபர் கொடூரமாக நடந்து கொள்வதை கண்ட அவர் அவரிடமிருந்து தைரியமாக தங்கையை காப்பாற்றியுள்ளார்.

பின்னர் உடனே இதுகுறித்து தனது பெற்றோருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு விரைந்து அவர்கள் பக்கத்து வீட்டு நபர் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் 14 வயது சிறுவனின் துணிச்சலான செயலையும் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories