இறுதி சடங்கிற்கு பணம் இல்லை.. இறந்த தாத்தாவை ஃப்ரிட்ஜில் வைத்த பேரன்!

police
police

இந்தியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தாத்தாவின் சடலத்தை பேரன் ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாத்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் பரக்காலாவை சேர்ந்தவர் பாலய்யா (68), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனது பேரன் நிகில் (26) என்பவருடன் ஒரு வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாலய்யா உடல்நலக்குறைவால் இறந்தார். ஆனால் இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் என்ன செய்வது என அறியாமல் தவித்த நிகில், தாத்தாவின் உடலை தங்களது வீட்டின் ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். ஓரிரு நாட்கள் கழித்து பாலய்யா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலிசார் பாலய்யா வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது ஃப்ரிட்ஜில் பாலய்யா சடலம் குறுகிய நிலையில் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தாத்தா இறந்தது வெளியில் தெரியவந்தால் அவருக்கு வரும் பென்ஷன் பணம் நிறுத்தப்படும் என்பதால் நிகில் இப்படி செய்தாரா என்ற கோணத்திலும் விசாரித்து வரும் போலிசார் பாலய்யாவின் இறப்பை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories