சுடோக்கு விளையாட்டை உருவாக்கியவர் காலமானார்!

Maggie Gazi
Maggie Gazi

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடும் சுடோக்கு புதிர் விளையாட்டை உருவாக்கியவர் காலமானார்.

சுடோக்கு என்னும் விளையாட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடக்கூடிய ஒன்று. இது எண்களை கொண்டு விளையாடப்படும் புதிர் விளையாட்டு ஆகும்.

சுடோக்கு என்னும் சொல் ஜப்பானிய மொழியில் “சூ வா டொக்குஷின் நி ககீரு” என்ற தொடரின் சுருக்கமே ஆகும். இதன் பொருள் எண்கள் ஓரிலக்க எண்களாய் இருத்தல் வேண்டும்.

இந்த சுடோக்கு விளையாட்டை ஜப்பானை சேர்ந்த மகி காஜி என்பவர் உருவாக்கினார். இவர் கெய்லோ பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பின்பு 1986 ஆம் ஆண்டு நிகோலி நிறுவனத்தை தொடங்கினார்.
அதில் இந்த புதிய விளையாட்டுகளை உருவாக்கினார்.

மேலும் அதன் தலைமை நிர்வாகியாக கடந்த ஜூலை மாதம் வரை பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சுடோக்கு புதிர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒரு ஆண்டிற்குள் 100 நாடுகளில் உள்ள சுமார் 20 கோடி மக்களை கவனம் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் சுடோகு மாணவர்களின் புத்திக் கூர்மையையும் அவர்களின் திறமையையும் வெளிப்படுத்தும் விளையாட்டாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories