பிரபுவா இது..? எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு!

prabhu
prabhu

நடிகர் பிரபு உடல் மெலிந்து காணப்படும் புகைப்படத்தை சக நடிகர் ரகுமான் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளது கோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பிரபு அனிருத்த பிரம்மராயர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரகுமான் மதுராந்தகர் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ரகுமான் பிரபுவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் பிரபு மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். முதன்முறையாக பிரபு உடல் எடையை குறைத்து கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்காக இப்படி செய்தாரா என்பது தெரியவில்லை. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் உடல் எடை கூடி இருப்பது தான் பிரபுவுக்கு அழகும் ,கம்பீரமும் என்று கூறி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories